Loading...

1. EXTRACTION OF TEETH

“It is an art of painless removal of damaged tooth by your dentist.”

WHICH TEETH NEED EXTRACTION ?
Grossly decayed teeth (Dental Caries)
Mobile teeth which have lost their bone support (Advanced Gum Disease)
Milk teeth retained beyond their shedding time
Fractured teeth which cannot be restored
Need for space for Braces (Orthodontic)treatment
Teeth associated with Cyst and Tumors
Wisdom teeth that need minor surgical procedure which is usually done by an Oral and Maxillofacial Surgeon.
Prior to Cancer treatment (Radiotherapy)

MYTHS
Extraction of upper teeth causes loss of vision or brain damage - FALSE
On the contrary, failure to treat them early may lead to complications as untreated infections may cause Sepsis.
Extraction in rainy season causes chills and fever - FALSE
Extraction weakens the remaining teeth - FALSE
Infected teeth provide a nidus for infection and it spreads to adjacent teeth.

1. பல் எடுக்கும் சிகிச்சை:

பல் எடுத்தல் என்பது சிறிதுகூட வலியில்லாமல் சேதமடைந்த பல்லினை பல் மருத்துவர் மூலம் வாயிலிருந்து அகற்றும் ஒரு கலையாகும்.

எந்தெந்த பற்கள் வாயிலிருந்து எடுக்கப்படவேண்டும்?
பற்சிதைவினால் மிகவும் சேதமடைந்த பற்கள்
எலும்பு வலுவில்லாத ஆடும் பற்கள் (முதிர்ந்த ஈறுநோய் காரணமாக)
குறிப்பிட்ட கால அளவை தாண்டியும் கீழே விழாத பால் பற்கள்.
சரிசெய்ய முடியாத உடைந்த பற்கள்.
பல்சீரமைப்பு சிகிச்சைக்காக, தாடை எலும்பில் பற்கள் நகற்றுவதற்கு தேவiயான இடைவெளியை ஏற்படுத்துவதற்கு பற்களை பிடுங்குதல்.
நீர்கட்டி மற்றும் தாடை கட்டிகளுடன் இணைந்த பற்களை எடுத்தல்
ஞானப்பற்கள் (வாய் முக) அறுவை சிகிச்சை நிபுணரால் அறுவை சிகிச்சை செய்து நீக்குதல்.
வாய்புற்று நோய் சிகிச்சைக்கு முன் (கதிர்வீச்சு)
மூடநம்பிக்கைகள்: மேல் பற்கள் எடுக்கும்போது கண்கள் தெரியாமல் போவது மூளையில் பாதிப்பு ஏற்படுவது போன்றது.

உண்மை நிலை:
உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிடில் நோய்தொற்று இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
மழைக்காலங்களில் பல் எடுப்பது குளிர்க்காய்ச்சல் ஏற்படுவது (உண்மை, இது உண்மையல்ல)
பல் எடுப்பதால், அருகில் உள்ள பற்கள் வலு இழந்துவிடும்.
உண்மைநிலை: பாதிக்கப்பட்ட பற்களின் மூலம் பிற பற்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.


2. TRAUMA

INCIDENCE AND ETIOLOGY
Facial trauma is one of the most common happening in this fast track world with the reasons being Road Traffic Accidents (RTA), Interpersonal violence, etc.
Most often teeth, nose and jaws get fractured along with other injuries of face or skull.

SIGNIFICANCE OF OMF SURGEONS
Hence it is most important to have an Oral and Maxillo Facial Surgeon's examination for any facial injury.
They help right from the beginning of emergency protocol like control of bleeding, clearing the airway by temporarily stabilizing the fractured jaws, removing foreign bodies from mouth etc.
Besides early diagnosis allows them to intervene at appropriate time to treat facial injuries and allows the patient to get back to normalcy at the earliest.
OMF Surgeons are best trained in this field and manage fractures involving bones of jaw, nose and around eye (orbital) and sometimes work along with other Specialist Surgeons like Neuro and Plastic Surgeons
Besides they take care of dental injuries also which will be part of almost all facial trauma.
Recent advances make most fractures to be fixed easily and aesthetically intra orally avoiding scars and allows the patient to resume to their normal life like eating at very early stage.

2. முகதாடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை:

இன்றைய விரைவான உலகில் முக எலும்பு முறிவு எப்து மிகபரவலான நிகழும் ஒரு நிகழ்வாக உள்ளது.

காரணங்கள்
. சாலைகளில் ஏற்படும் விபத்துகள்
ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுதல்.
தாமாக தவறிவிழுந்து அடிப்படுதல்.

இத்தகைய விபத்துகளின்போது தாடை எலும்பு, பற்கள் முக எலும்புகள் போன்றவை மற்ற உடல்பகுதியில் ஏற்படும் காயங்களுடன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எந்த ஒரு முகக்காயம் அடைந்தவருக்கும் வாய் முக அறுவை சிகிச்சை நிபுணரின் உதவி மிகவும் அவசியம்.

அவர்கள் அவசர சிகிச்சை முறையின் ஆரம்ப நிலையில் இரத்தகசிவை தடுத்தல், உடைந்த எலும்பினை நிலைபடுத்தி சுவாசப் பாதையை சரி செய்கிறார்கள். வாயினுள் ஏதேனும் வெளிப்பொருள் புதைந்திருப்பது (கண்ணாடி உடைந்த பல், மண், கல்) அகற்றுதல், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கவும் அவர்கள் உரிய நேரத்தில் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் உதவும். வாய்முக அறுவை சிகிச்சை நிபுணர்களே இதில் சிறந்த பயிற்சி செய்பெற்றவர்கள். அவர்கள் தாடை எலும்பு முறிவு, மூக்கு எலும்பு முறிவு, கண் எலும்பு முறிவு போன்றவற்றை சரிசெய்வார்கள். இதற்காக சில நேரங்களின் மற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கான நரம்பியல், பிளாஸ்டிக் (ஓட்டுறுப்பு) அறுவை சிகிச்சை துறையினருடன் சேர்ந்து செயல்படுவார்கள்.

இச்சிகிச்சைகள் நவீன சிகிச்சை முறைகளால் தழும்புகள் இன்றி செய்துக் கொள்ளலாம். இதனால் நோயாளிகள் சாப்பிடுதல், பேசுதல், விழுங்குதல் போன்றவற்றை விரைவில் செய்யலாம்.

TRAUMA / முகதாடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை


3. CYSTS AND TUMORS

VARIED MODALITIES
There are several surgical procedures involving the cysts and tumors of the jaw which include saucerization of bone around the cysts (marsupialization), removal of the cysts and placement of medicament (enucleation), removal of involved bone region alone without involving the borders of the jaw(excision, segmental resection), removal of the involved bone and surrounding 1cm normal bone also enmasse (wide local excision or resection enmasse) in case of large size cysts or tumors of the jaw.

SIGNIFICANCE OF OMF SURGEON
Oral and Maxillofacial Surgeon determines the treatment protocol for cysts and tumors of the jaw based on analysis of various parameters like patient’s age, size and site of the lesion, relation of the lesion to important anatomical structures like adjacent vasculature (arteries and veins) and nerve supply.

3. சிறிய நீர் கட்டி மற்றும் கட்டிகள் அகற்றும் அறுவைச் சிகிச்சை:

தாடையில் நீர்கட்டிகள் மற்றும் புற்றுநோய் அல்லாத கட்டிகளை சுற்றிள்ள எலும்பினை தேய்த்தல், கட்டியை அகற்றி மருந்தினை மீதமுள்ள எலும்பினில் வைத்தல் அல்லது தாடையின் கீழ்பகுதியை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட எலும்பினை மட்டும் அகற்றுதல் பெரிய கட்டியோ நீர் கட்டியோ இருப்பின் பாதிக்கப்பட்ட தாடை பகுதியையும் மேலும் 1 செ.மீ விளிம்போடு அகற்றுதல் போன்ற அறுவை சிசிக்சைகள் உண்டு. முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை மருத்துவர் கட்டி மற்றும் நீர்கட்டியின் அளவு, அமைந்திருக்கும் இடம், நோயாளியின் வயது, நரம்பு மற்றும் இரத்தக்குழாய் போன்ற முக்கிய உடல் உள் உறுப்புகளோடு கட்டியுடைய தொடர்பை வைத்து சிகிச்சை முறையை மேற்கொள்வார்.

CYSTS AND TUMORS / சிறிய நீர் கட்டி மற்றும் கட்டிகள் அகற்றும் அறுவைச் சிகிச்சை


4. PRE-PROSTHETIC SURGERY

WHAT DOES IT MEAN?
Pre-Prosthetic Surgery refers to the alteration of the jaw bones surgically in order to make it feasible for better placement of artificial dental prosthesis (Dentures).

WHAT DOES IT INCLUDE?
This includes trimming of sharp bony margins of the jaws (alveoloplasty), increasing the height and width of jaw bones and deepening of the gum region in order to help in better placement of the edges of the denture (vestibuloplasty).

SIGNIFICANCE OF OMF SURGEON
Pre-prosthetic surgical procedures needs to be done with the help of an Oral and Maxillo Facial Surgeon.
With the help of this surgery good results can be produced in unfavorable cases requiring artificial dental prosthesis (Dentures).

4. பல்கட்டும் முன் செய்யும் தாடை சீரமைப்பு அறுவைச் சிகிச்சை:

செயற்கை பற்கள் பொருத்துவதற்கு ஏதுவாக தாடை எலும்பினை சீரமைப்பு செய்யும் அறுவை சிகிச்சை முறையாகும். இதில் கூரான எலும்பினை தேய்த்தல், தாடை எலும்பின் உயரத்தையும், அகலத்தையும் கூட்டுதல் பல்செட்டு விளிம்புகள் நன்றாக பொருத்தப்படுவதற்காக ஈறினை ஆழப்படுத்துவது போன்ற சிகிச்சைகள் இதில் அடங்கும். இந்த சிகிச்சைகளை முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை மருத்துவரைக் கொண்டு செய்ய வேண்டும். இந்த சிசிக்சைகளை மேற்கொண்டால் செய்றகை பல் கட்டும் முறையில் நல்ல பலன் கிடைக்கும்.